
New
-5 %
அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ
சோ.விஜய குமார் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789348716699
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சற்றே நீண்டகாலம் கருப்பை சூடு வேண்டுகிற தாய்க்கு இன்குபேட்டராய் இருந்த, இருக்கிற கரங்கள் வரைந்த வாத்சல்ய சித்திரங்கள் இந்த கவிதைகள். ரணத்தின் மீதிருக்கும் கரும்பக்கு உதிர்கிற இயல்புடனே நிகழ்ந்திருக்கிறது மொழிப்படுதல். மூன்று நிலைகளில் கரு வளர்வதைப் போலவே பகுத்திருக்கிறார் கவிஞர். வளர்ப்புக்கடனின் துலாபாரத்தை சமன்செய்ய எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். இங்ஙனம் நேர்ந்தது என்ற வலியை ஒரு செய்தியைப் போல் சொல்கிற லாவகம் இதுவரைக்குமான இவரது கவிதைகளை கடந்த உணர்வுத்துல்லியம் எனலாம்.
Book Details | |
Book Title | அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ (Ammaavin oru kannil poo) |
Author | சோ.விஜய குமார் |
ISBN | 9789348716699 |
Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
Pages | 72 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2024 New Releases |